இடுகைகள்

தொழில் தொடங்க என்ன செய்யலாம்?

படம்
  சிறந்த வியாபாரம் (அல்லது) சுயதொழில் (அல்லது) சிறு தொழில் (Business Ideas in Tamil): வி யாபாரம் என்பது மக்களின் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் ஒரு இலாபகரமான நோக்கோடு அல்லது இலாப நோக்கற்ற பொருளாதார செயல்பாடுகள் ஆகும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வியாபாரம் என்பது மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் கடமைகளில் செயல்படுவது என்று கூறலாம். சிறு தொழில் முதலாளித்துவ பொருளாதாரங்களில் மேலோங்கியதாய், அனேகமானோர் நுகர்வோர்களுக்கு பொருட்களையும் சேவைகளையும் வழங்கி, பதிலுக்கு பணத்தை பறிமாறிக் கொள்கின்றனர். வியாபாரங்கள் சமூக இலாப நோக்கற்ற தொழில் முயற்சியாகவோ அல்லது அரசுக்குச் சொந்தமான பொது தொழில் முயற்சியாகவோ இருந்து குறிப்பிட்ட சமூகத்தையும் பொருளாதார நோக்கங்களையும் இலக்குக்கு உட்படுத்தலாம். எளிய மூலப்பொருள்களைக் கொண்டு ஒருவரின் செயற்திறனை ஆதாரமாகக் கொண்டு ஆக்கப்படும் பொருட்களை கைத்தொழில் உற்பத்திகள் எனலாம். கைத்தொழில் கிராமப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இன்று பெரு உற்பத்திப் பொருட்களால் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் சந்தை குறைந்து இருப்பினும், சில துறைகளில் உற்பத...